Saturday, June 17, 2006

இலங்கை நிலை குறித்த இணைய முறையீடு

இலங்கையிலே ஆயுதம் தரிக்காத பொதுமக்கள் கொல்லப்படுவதையிட்டு ஐக்கியநாடுகளுக்குச் செய்யப்படும் இணையமுறையீட்டிலே கையொப்பம் இட இங்கே செல்லவும்.

இது குறித்த ஆங்கிலச்சுருக்கம் இங்கே அமைக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் அறியாத, ஆனால், இது குறித்த ஆங்கில முறையீட்டிலே கையொப்பம் இட விரும்புகின்றவர்களுக்கு இணையத்திலே தேவைப்படுமிடங்களிலே அறிமுகம் செய்வதற்காக ஏற்றப்பட்டிருக்கின்றது.

இத்துடன் தொடர்பான பதிவுகள்

1. இலங்கை குறித்து ஐ.நாவுக்கு மனு
2. இலங்கை நிலவரம் பற்றி

0 comments: