தீயதைக் காண்; தீயதைக் கேள்; தீயதெனச் சொல்
நீதி: "எதிரி செய்வது மேற்பார்வைக்கு நல்லதெனத் தோன்றினாலுங்கூட, அது கெடுதலெனத் திரித்துச் சொல்லுதல்" பக்திரிகாவதர்மத்தின் ஒரு பகுதி
Gulf News
Published: 22/7/2005, 07:10 (UAE)
Tigers launch campaign against child marriages
By Sinha Ratnatunga, Correspondent
Colombo :
Tamil guerrillas have launched a fresh campaign in the north and eastern provinces against increasing child marriages, a move which has deprived them of conscripting children to the military wing.
......
...But, non-governmental organisations working in the area said that most of the child marriages were taking place as the families wanted to prevent their children being conscripted by the Tamil guerrillas.
Full Text Here
மேற்கண்ட செய்தி, முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போடுதல் என்பதன் உச்சமான செயற்பாடு. அதாவது பாலகர்மணங்களுக்குக் காரணம், விடுதலைப்புலிகள் அவர்களை இயக்கத்திலே சேர்த்துவிடுவார்களாம். இப்படியான "சேவலும் எருதும்" செய்திகளை எவர் நம்புவார்களென்று சில ராம்வோச் வாசகர்கள் யோசிக்கக்கூடும். இந்த வாசகர்களை ராம்வோச் கொஞ்சம் சுற்றியிருக்கும் வலைப்பதிவுகளையும் இந்து போன்ற ஊடகங்களிலே வரும் செய்திகளுக்கும் பத்தியெழுத்து, கட்டுரைகள் இவற்றுக்கான எதிர்வினையாக வாசகர்கடிதங்களிலே வருகின்றவற்றினையும் அவற்றினை எழுதுகின்றவர்களின் கல்வியறிவு, பட்டறிவு ஆகியவற்றினையும் சேர்த்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறது.
Friday, July 22, 2005
Posted by -/பெயரிலி. at 4:53 AM
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ம். நல்ல பதிவு.
பொதுக்கட்டமைப்பு மீதான நீதிமன்றத் தடையுத்தரவை வரவேற்று வந்த செய்திக்கு ராம் வோச்சரை எதிர்பார்த்தேன்.
எத்தனை முறை யோசித்தாலும் இதில் சொல்லப்பட்ட தொடர்பு புரியவே இல்லை. கட்டுரை எழுதியவருக்காவது தெரியுமோ தெரியாதோ?
http://www.eelampage.com/?cn=18766
இலங்கை ராணுவப் படுகொலைகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற போராடுவதும், ஈழப்போரட்டமும் கூட மக்களை புலிகள் தங்கள் படையில் இணைத்துக்கொள்ள வேண்டி மேற்கொண்ட சதியாக இருக்க வாய்புள்ளதாக இங்குள்ள சில அரசு சாரா சில நிறுவனங்கள் கூறும் கருத்தில் இருந்தும் அரசியல் நோக்கர்களின் கருத்துகளில் இருந்தும் தெளிவாகத் தெரிந்துகொள்க்கிறேன்.
Post a Comment