Inability Vs. Non-visit Vs. Stopping Vs. "No Reporting"
கருத்துத்திணிப்பு வகை: நிகழ்ந்ததொன்றைத் தமக்குச் சார்பான (குறைந்த பட்சம், தமது பக்கத்தினருக்கு ஊறுவிளைவிக்காத) தொனியிலே வாசகர்கள் புரிந்துகொள்ளும்வண்ணம் செய்தி / கருத்து வெளியிடல்.
சுனாமியின் பின்னால், இலங்கைக்கு விஜயம் செய்த ஐநா செயலர் கோ·பி அனான் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின்கீழே தமிழர் வாழும் பிரதேசங்களுக்குச் செல்ல விரும்பியபோதுங்கூட, இலங்கை அரசு பாதுகாப்பினையும் ஏற்கனவே வகுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலையும் காரணங்களாகக் காட்டி தன் கட்டுப்பாட்டின் கீழே இருக்கும் பிரதேசங்களுக்குமட்டுமே செல்ல அனுமதித்தது. அதன் பின்னாக விடுதலைப்புலிகள் கடுமையான ஆட்சேபணை தெரிவித்திருந்தனர்.
பின்னர் கொழும்பிலே சுனாமி நிவாரணப்பணிகள் குறித்த தனது பத்திரிகையாளர்கூட்டத்திலே பேசிய இலங்கை அரசின் சமாதானத்துக்கான ஒருங்கமைப்புச்செயலகத்தலைவர் கலாநிதி. ஜயந்த தனபாலா கோ·பி அனான் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழான தமிழர்பிரதேசத்துக்குச் செல்லமுடியாதது பற்றிக்கூறியது வெவ்வேறு செய்தி ஊடகங்களிலே வெவ்வேறு விதமாகத் தரப்பட்டும் தராமலே விடப்பட்டுமிருந்தது. ஒவ்வோர் ஊடகமும் அனான் போகாதது குறித்த தகவலைத் தரும் விதத்தினைக் காண்க.
[The Hindu]
`Opportunity to revive Sri Lankan peace process'
By V.S. Sambandan
Friday, Jan 14, 2005
//
Asked to comment on the LTTE's position that Mr. Annan's inability to visit the affected areas in rebel-held Sri Lanka was a "setback" to the peace process, Mr. Dhanapala said: "We have noted that statement. We hope the LTTE will not act precipitously. We continue to be in touch with each other."
//
[ColomboPage]
After tsunami, remarkable opportunity to resume peace talks - Dhanapala
Friday, January 14, 2005, 12:13 GMT,Sri Lanka.
//
Commenting on the non-visit of United Nations Secretary General Kofi Annan to LTTE-held areas, he said Mr. Annan?s itinerary was prepared in agreement with the UNDP office in Colombo.
//
* in a similar line, Keralanext.com also repoted
[TamilNet]
Colombo in regular touch with LTTE, says Jayantha Dhanapala
January 13, 2005 19:07 GMT
//
Asked to comment on the LTTE's displeasure over the government's hand in stopping UN Secretary General, Kofi Annan, from visiting the LTTE-controlled areas Dhanapala said that Kofi Annan's travel agenda was prepared in agreement with the UNDP Colombo office.
//
[Scotsman.com]
Sri Lanka Confident Tsunami Will Help Peace Efforts
Fri 14 Jan 2005 8:26am (UK)
//
"No Reporting on this particular issue"
//
================================
Plain statement Vs. Reporting within Quotation Marks
கருத்துத்திணிப்புவகை: தம்நிலைப்பாட்டுக்கு மாறானவர்களின் நிலைப்பாட்டிற்குச் சார்பான கருத்துகளின் தீவிரத்தன்மையைக் குறைக்கும்விதமாக, வாசகர் உணர்பதிவிலே சந்தேகப்படும்வண்ணம் மேற்கோட்குறிகளுக்கிடையே முக்கிய சொற்றொடர்களைப் பதித்தல்.
பெயர்சொல்லாத தகவலாளர்கள் செய்தி தருவதாகக் கூறுவதுபோல (இந்த வகையான செய்திதருதல், அமெரிக்காவின் FoxNews இன் முக்கிய வழிமுறைகளிலே ஒன்று என்பதை "Some People Say" என்று தொடங்கித் தமது கருத்துகளை மக்கள்மனதிலே உறுதியான கருத்தாக்கப் பயன்படுவதிலே Outfoxed விவரணம் துல்லியமாகக் காட்டுகின்றது) , இந்த மேற்கோட்குறிகளையும் த ஹிந்து தனது கருத்தாக்கத்திற்காக இலங்கைத்தமிழர்கள் தொடர்பான விடயத்திலே அதிகம் பயன்படுத்துவதை உன்னிப்பாகத் தொடர்ந்து திருவல்லிக்கேணி பதிப்பாளர்களின் பத்திரிகைகள், சஞ்சிகைகளை வாசிக்கின்றவர்கள் அறியலாம்.

Asked to comment on the contradictory positions expressed by the LTTE that relief assistance was not reaching the affected in rebel-held areas, he admitted that "accessibility" was "retarded in the first few days."
//
[Daily News]
Lanka ready to recover
By Channa Kasturisinghe and Sudarshana Perera
Friday, 14 January 2005
//
Dr. Dhanapala said the Government and LTTE Peace Secretariats are in regular contact and are effectively coordinating relief activities. "The LTTE has shown remarkable efficiency in relief operations in the affected areas of North and East. The cooperation between government and LTTE is growing to the extent that the government has included representatives from LTTE to district level Task Forces," Dhanapala said.

0 comments:
Post a Comment