Left-man Talking
கருத்தாக்கவகை: தமது கருத்தைக் கூற "Over blowing up the Lone Ranger's cut out" or "வழி தப்பிப்போன கறுப்பாட்டை வாய்ப்பாக்கல்"
[The Hindu]
Prabakaran `playing politics' in provision of relief: Karuna
By V.S. Sambandan
Sunday, Jan 16, 2005
Out of nowhere comes Karuna charging the LTTE for The Hindu with the crimes that he himself could have been a part in the past.
எல்லாப்பக்கத்தினதும் குரல்களும் ஒலிக்கவேண்டுமென்பதிலே ஒரு பத்திரிகை ஈடுபாடுகொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சுப்பிரமணியசுவாமிபோலவே கருணாவும் அவரின் முக்கியத்துவம் இருப்புக்கு மேலதிகமாக உருப்பெருப்பிக்கப்பட்டு த ஹிண்டுவிலே தொடர்ந்து த ஹிண்டுவின் கருத்தைப் பிரதிபலிக்க வந்து கொண்டிருக்கின்றார். இந்த சுனாமி குறித்து, கருணாவின் கருத்து அவருக்காக இயக்கப்படும் நெருப்பு தளத்திலே மட்டுமே வந்திருந்தது. இலங்கைப்பத்திரிகைகளிலே கூட வந்திருக்கவில்லை. அவரின் எதிர்க்குரல் கேட்பதற்கான வசதி இருக்கவேண்டுமென்பதிலே எதுவித ஆட்சேபணையுமில்லை. ஆனால், தி இந்து போன்ற பத்திரிகைகளிலே வாசகரின் தேவைக்கு அதிகமாகவும் பத்திரிகையின் நிலைப்பாட்டின் தேவைக்காகவும் கருணா, சுப்பிரமணியசுவாமி போன்றோரின் கருத்து இலங்கை அரசியல் குறித்து மிகவும் பெரிது படுத்தப்படுகின்றது. இவர்களது நிலைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றவர்களின் செவ்வியோ அல்லது கருத்துப்பதிவோ தரப்படுவது இல்லை; அப்படியான நிலைப்பாடுகள் தேவைக்கதிகமாகவோ சொல்லப்போனால் முற்றாகவோ புறக்கணிக்கப்பட்டு, "அப்படியேதும் மாற்றுநிலையே இல்லை என்பதாகவும் தாங்கள் வெளியிடும் செய்தி, செவ்வியிலே இருப்பவைமட்டுமே நிலைகள்" என்ற தோற்றமாயை வாசகரிடையே திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுகின்றது; [இந்த வகையிலே இயங்கும் தி இந்து பத்திரிகையிலே தி கார்டியன் பத்திரிகையிலே வந்த அமெரிக்க ஊடகங்கள் பற்றிய கருத்துப்பத்தியை (America's fairyland media by George Monbiot) வெளியிட்டிருப்பது முரண்நகையாக உள்ளது]

1 comments:
என்னுடைய கேள்வியெல்லாம் கருணா இன்னமும் குரல் கொடுக்கக் கூடிய நிலையில் இருக்கிறாரா என்பதுதான்.நெருப்பைப் பற்றிக் கேள்விப்படுபவை என் சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றன.மேலும் வடக்கு கிழக்கு பிரதேச வாதத்தை ஆழிப்பேரலை தூக்கியெறிந்துவிட்டது.தான் வாய்ச்சவடால் அடிப்பதற்கு யாதுமில்லையே என்ற ஆதங்கத்தில் கருணாவுக்காக குரல்தரவல்ல அதிகாரிகள் இந்துவுக்கு ஏதாவது சொல்லியிருக்கலாம்.இது கொழும்புப் பத்திரிகைகளிலோ ஏசியன் ரிபியூனிலோ வராதவிடத்து இந்துவே கருணாவின் குரல்தரவல்ல அதிகாரிகளாக இதனை வெளியிட்டிருக்கலாம் என்று சொல்வதற்கும் இடமுண்டு
Post a Comment