Friday, August 12, 2005

பத்திரிகாவதர்மம்


யார் யாரைச் சுட்டாலும் புலிச்சந்தேகநபர்கள் என்று உடனடியாகச் செய்தி தரப்படுகின்றது. ஆதாரங்கள் தேவையில்லையென்பதாகச் "சந்தேகப்பேர்வழிகள்" என்பது பின்னொட்டாகச் சேர்த்துக்கொள்ளப்படுகின்றது. செய்தியாளர்கள், தாம் சிங்கள இனத்தவர் என்பதாலே இப்படி எழுதுகின்றார்களா, அல்லது இப்படித்தான் எழுதவேண்டுமென்பது வழக்குமுறையா?

Lakshman Kadirgamar Dead

Bandula Jayasekara in Colombo, SLT 1.07 A.M Saturday 13 August 2005. The Lanka Academic is sad to announce the death of Foreign Minister Lakshman Kadirgamar who was shot by LTTE snipers late last night. .

=================
At least three killed and five injured in suspected Tamil rebel attacks in Sri Lanka

Associated Press, Fri August 12, 2005 08:15 EDT . SHIMALI SENANAYAKE : Suspected Tamil Tiger rebels on Friday gunned down a couple believed to be supporters of a rival ethnic Tamil group, hours after they attacked security forces at a camp for tsunami survivors, injuring four people, police and the military said.
Suspected rebels also shot dead a police sergeant and injured a village guard in northeastern Sri Lanka, police said.

3 comments:

Anonymous said...

இது வழமையாக நடப்பது தானே..
இப்படி எழுதாவிட்டால் தான் அதிசயம்.
எனக்கென்னவோ இது ஜே.வி.பி யின் வேலையாக
இருக்கும் என்று தோன்றுகிறது.
யார் செய்தார்களோ மொத்தத்தில் ஈழத்தமிழரின்
ஜென்மவிரோதி ஒழிந்தான் என சந்தோசப்படவேண்டியது
தான்.

-/பெயரிலி. said...

/யார் செய்தார்களோ மொத்தத்தில் ஈழத்தமிழரின்
ஜென்மவிரோதி ஒழிந்தான் என சந்தோசப்படவேண்டியது
தான்./

கதிர்காமர் இறந்ததையிட்டு எனக்கு ஒரு சொட்டுக்கண்ணீரும் வராதென்றபோதிலுங்கூட, இலங்கையின் இருக்கும் நிலையை இந்நிகழ்வு மிகவும் மோசமாக்கியிருக்கின்றதென்றே நினைக்கிறேன். யார் இந்தக்கொலையைச் செய்திருந்தாலுங்கூட, நாட்டின் நிலைமையை இன்னும் மோசமாக ஆக்கவேண்டுமென்ற நோக்கிலேயே செய்திருக்கின்றார்களென்று தோன்றுகிறது.

Narain Rajagopalan said...

//இலங்கையின் இருக்கும் நிலையை இந்நிகழ்வு மிகவும் மோசமாக்கியிருக்கின்றதென்றே நினைக்கிறேன். யார் இந்தக்கொலையைச் செய்திருந்தாலுங்கூட, நாட்டின் நிலைமையை இன்னும் மோசமாக ஆக்கவேண்டுமென்ற நோக்கிலேயே செய்திருக்கின்றார்களென்று தோன்றுகிறது.//

அதே. சீரமைந்து கொண்டிருக்கும் நிலையில் இக்கொலை மிக அதிகபட்ச விளைவுகளை உண்டாக்கும் என்று தோன்றுகிறது. சில "நல்லவர்களுக்கு" இலங்கையில் அமைதி வரக் கூடாது என்கிற நல்லெண்ணத்தினைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?