வாசிப்பவரே தீர்மானிக்கவும்
இந்தக்கருத்துக்கட்டுரைகள் இந்து பத்திரிகை எந்தவளவுக்கு லக்ஸ்மன் கதிர்காமரின் இறப்பினாலே உணர்ச்சி வசப்பட்டிருக்கின்றதென்பதைக் காட்டுகின்றது.
Death of a master diplomat
Requiem for a peace process
இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வுகளை இந்துவும் அதனைச் சார்ந்தோரும் எதிர்காலத்திலே பேசும் ஒவ்வொரு தருணத்திலும் ஏன் இந்துவின் கருத்துகள் நிராகரிக்கப்படவேண்டுமென்பதற்கு ஆதாரமாக இந்துவின் விழைவு, விருப்பு, வெறுப்பு, திரிப்புகளைக் காட்டும் இந்த இரு கருத்துப்பத்திகளும் திருப்பத்திருப்ப வாசிக்கப்படவேண்டும்.
Sunday, August 14, 2005
Posted by -/பெயரிலி. at 6:09 PM
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
It seems that The Hindu's polished shiny ego-shell got cracked; thanks for spilling the stale yolk, pseudo-comrade's mouthpiece. Spread of stingy odor and oozing word worms out of the muddyland.
Neutral investigation of Kadirgamar's assassination needed: Expert
இப்படி "தி இந்து" வின் முகத்தைக் காண்பிக்கச் செய்ததற்காக யாருக்கு நன்றி சொல்வதென்று புரியவில்லை, இந்துவுக்கா? கதிர்காமருக்கா?
another solo
Farewell to Lakshman Kadirgamar
Another Hindu mouthpiece
Rohini Hensman is a collaborater of the Lines Webzine in which Kadirgamar's nephew Akilan is an editor. Now since she writes in The Hindu, the circle completes.
தனிப்பட்ட முறையில், இந்து வின் (அல்லது எந்த பத்திரிகையின்) LTTE மீதான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு நான் ஒப்பவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவை கண்டிக்கப் பட வேண்டியவையே. அதே சமயத்தில், புலிகளின் அரசியல் கொலைகளும் கண்டிக்கப்பட வேண்டும். கதிர்காமரை யார் கொலை செய்தார்கள் என்று இன்னும் நிருபிக்கப் படவில்லை.
புலிகள்தான் கொன்றார்கள் என்று பிற்காலத்தில் நிருபிக்கப்பட்டால் அப்பொழுது புலிகளை நீங்கள் கண்டிப்பீர்களா?
இல்லையெனில், இந்துவின் கருத்தில் இருக்கும் கொஞ்ச நியாயம் கூட உங்கள் கருத்தில் இல்லை.
Of course. At the same time, we @ Ramwatch would certainly appreciate your public condemnation of The Hindu in TamilNadu Media for aiding and abetting the POGROM against Ezham Tamils, if the fact were otherwise.
We would also apprecaite if you could elaborate us any reasonable arguement that you see in The Hindu's writings.
Thank you.
-RamWatcher
Thanks for the links and info.
Ponnar maenian
Noam Chomsky, the Nobel Laureate, wrote: "I wish we had magazines like Frontline in the United States."
no comments
I have a very high regard for Noam Chomsky; However, allowing a (praising) letter that identifies Noam Chomsky as a Nobel Laureate in a national daily is what I call "An Exchange on Manufacturing Consent."
;-)
We do not trust puthinam for its verbertim. Any how, this piece is worthwhile reading for more than one reason
Read this
http://www.hindustantimes.com/news/7598_1474047,000500020002.htm
Whenever a Sri Lankan anti-Tamil leader visits India, The Hindu gets to interview
http://www.theacademic.org/stories/11258834680/story.shtml
Post a Comment