நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே
நேரத்தையும் நோக்கையும் வீணாக்கிக்கொண்டிருக்கின்றோம் என்று வீட்டிலும் வலையும் சொன்னார்கள். சரியாகத்தான் படுகிறது. தமிழ்மணத்திலே நம் மீது வீழ்ந்த சுட்டும் சுடரைக் கணத்திலே தட்டிக் களைவோமா, காலக்கத்தி தலைக்குமேலே தொங்கிக் கிடக்கப் பார்க்கவேண்டியவேலைகளைப் பார்ப்போமா என்று இருக்க முயற்சித்தோம். ஆனாலும் நண்பர்களே என்று அழைத்து, மீதிக்குற்றவாளிகளை வேண்டினால், நீங்கள் கண்டுகொள்ளுங்கள் என்று 199.50.29.40, 199.50.29.41, 199.50.29.42, 71.0.231.195 இணையமுகவரிகளிலே காசியின் ஓர் அறிவிப்பு பதிவிலே பின்னூட்டங்களிட்ட ஒரு சகோ சொல்லியிருக்கின்றார். ஏற்கனவே குசும்புதலைவருக்கு அனுப்பிய மடல் இலே "கரீக்டான ஐபீ மற்றும் அற்றஸ் வேண்டுமெண்டால் மசக்கைசூசட்ஸ் செல்ல வேண்டாம். மோப்ப ஷக்தியில் ஏதோ பெரிய கோளாறாம்" என்று 207.44.180.48 என்ற இணைய முகவரியிலே காசியின் மேற்படி ஓர் அறிவிப்பு பகுதியிலேயே இடுவேனென தனது பதிவிலே சபதமிட்டு, 39 ஆவது பின்னூட்டமாக இட்டிருக்கும் சகோ குசும்பியிருக்கின்றார். மசக்கைசூசட்ஸின் கரீட்டான ஐபி கண்டுபிடித்தல் குறித்த குசும்பனின் பதிவிற்கு அவருக்கு சகோக்கள், காசியின் பதிவில் 162.119.232.105 இனையும் 69.239.51.191 இனையும் பயன்படுத்தும் திரு. முகமூடியும் காசியின் பதிவில் 198.206.187.100 இனைப் பயன்படுத்தும் சின்னவனும் (இவர்கள் காசியின் பதிவுகளிலே அப்பெயர்களைப் பயன்படுத்தியிருப்பவர்கள் வேறு யாரோவென ஒரு சகோ மறுத்ததுபோல இவர்களெங்குமே மறுக்கவில்லை என்பதைக் காண்க) ஆமோதித்திருப்பதும் அனைவரும் அறிந்ததே.
இனி காசியின் 200 தொடங்கி 207 வரையான பதிவுகளைப் பார்ப்போம். தமிழ்மணம் - 365 முதற்கொண்டு தமிழ்மணம் திரட்டும் பட்டியலில் உள்ள/இல்லாத பதிவுகள் வரையான தலைப்புகளிலேயமைந்த இப்பதிவுகளின் பின்னூட்டங்கள் மிகவும் சுவையானவை. 200 இலே வாழ்க எம்மான் என்றிருந்தவரை 206 இலே பதின்நான்கு மணிநேர அவகாசத்துள்ளே பதில் கேட்டது மிகவும் அற்புதம். உதாரணத்துக்குப் பாருங்கள். 200 ஆவது பதிவிலே 85 ஆவது பின்னூட்டமாக போலி டோண்டு என்ற பெயரிலே ஐபி எண் 207.44.180.48 உடன்
From: போலி டோண்டு
தளம் மென்மேலும் வளர்ந்து பீடுநடை போட எனது அன்பான வாழ்த்துக்கள். இத்தருணத்தில் ஜாதி, மதம், இனம் சார்ந்த பதிவுகளை எழுதுபவர்களுக்கு
உங்கள் எச்சரிக்கை மிக மிக அவசியம். அவ்வாறான பதிவர்களுக்கு தாங்கள் வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுக்கலாம். மேலும் தொடர்ந்தால் தளத்தில் இருந்து அவர்களின் பதிவினை அப்புறப் படுத்தலாம். இது எனது யோசனை மட்டுமே.
Wednesday, 24.08.05, 23:26:38
என்றிட்டிருந்திருக்கும் ஆள்
206 ஆவது பதிவிலே 39 ஆம் பின்னூட்டமாக, ஐபி எண் இம்மி எவ்விடத்தும் பிசகாது, பெயர் மட்டும் இணைய குசும்பன் எனப் பிறழ்ந்து
From: இணையகுசும்பன்
காசி மற்றும் ஏனைய தமிழ்மண நிர்வாகிகளுக்கு,
எனது இணைய குசும்பன் பதிவு தமிழ்மணத் திரட்டியில் கடந்த 7 நாட்களில் எழுதப்பட்டவற்றில் சிறந்த 25 - வாசகர் பரிந்துரை- பகுதி, மறுமொழியப்பட்ட முந்தைய நாள் ஆக்கங்கள் பகுதி மற்றும் இன்று புதிதாய் எழுதப்பட்டவை 20 நிமிடத்துக்கு ஒருமுறை திரட்டப்படுகிறது பகுதிகளிலிருந்து திடீரென்று காணாமல் போய்விட்டது. முகமூடி என்பவர் மன்றத்தில் காணவில்லை : குசும்பன்
(http://www.thamizmanam.com/phpBB2/viewtopic.php?p=657#657...) என்று எழுப்பிய கேள்விக்கு தற்சமயம் வரை காசி & கோ'விடமிருந்து பொறுப்பான பதிலில்லை. எனது பதிவில் பின்னூட்டமாக திருமிகு. துளசிகோபால் "உங்களைத் தூக்கிட்டாங்களாமே உண்மையா?"
(http://kusumban.blogspot.com/2005/10/blog-post_112966329586225770.html#c112968630367130905...)என்று வினவினார். அப்போதுதான் காசியின் "ஒரு அறிவிப்பு" (http://kasi.thamizmanam.com/?item=206#commentform...) பதிவினைப் பார்த்தேன். அதன் பின்னூட்டங்களையும் படித்தேன். யாருடய பதிவாவது கவனக்குறைவாக நீக்கப்பட்டிருப்பதாக எண்ணினால் அதை இங்கேயே அல்லது மன்றத்திலோ தெரிவிக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன் என்று காசி அறிவிப்பு செய்துள்ளார். தமிழ்மண மன்றத்திலே குசும்பனைக் காணோமென்று முகமூடி என்ற பதிவில் எழுதுபவர் ஏற்கெனவே பதிந்து விட்டார். எனவே எனது கருத்துகளை எனது வலைப்பூவிலேயே பதிகின்றேன் (தமிழ்மணத்தால் திரட்டப்படாவிடினும்). இப்பதிவே பின்னூட்டமாய் தொடுப்புடன் காசியின் ஓர் அறிவிப்பு பதிவிலும் வைக்கப்படும்.முகமூடியின் கேள்வி பதிந்து 14 மணி நேரமாகிவிட்டது. இன்னும் 10 மணி நேரம் காசி & குழுவினர்க்கு அவகாசம் தருகின்றேன். எனது பதிவு நீக்கப்பட்டுவிட்டதா என்பதையும், அதற்கான காரணிகளையும் தெரியப்படுத்துமாறு
வேண்டிக்கொள்கின்றேன். இன்றிரவு 19 Oct 05 10:30 EST (8:00 PM IST) வரை எனக்கு பதில் கிட்டாவிடில் (மின்னஞ்சல் முகவரி: podankho@yahoo.com) எனது அடுத்த நடவடிக்கை இருக்குமென்பதையும் அறியத்தருகின்றேன்.
நன்றி,
இணையகுசும்பன்.
Wednesday, 19.10.05, 12:11:23
என்றிட்டுவிட்டுப்போகிறார்.
இதை அங்கே 59 ஆவது பின்னூட்டத்திலும் போகுமிடமெல்லாம் இப்படியான போலி டோண்டுவின் அநியாயத்தொல்லைக்கு உள்ளாகி வருத்தப்பட்டுச் சுட்டிக்காட்டும் 210.211.178.4 முகவரியைக் கொண்ட டோண்டு அறிவாரா என்பது அப்பன் மகரகுழைநாதனுக்குத்தான் வெளிச்சம்
From: Dondu
"இதனை இங்கு எழுதுவது உண்மையான பிகேசிவக்குமார்தான். சந்தேகம்
உள்ளவர்கள் மரத்தடியில் எனது பதிவினைப் படித்துக் கொள்ளவும். இதோ அதற்கான சுட்டி:
http://groups.yahoo.com/group/Maraththadi/message/27657......"
மேலே இருப்பதை எழுதியது ஒரிஜினல் பி.கே. சிவகுமார் அல்ல. குறிப்பிடப்பட்டுள்ள சுட்டியும் அவரது அல்ல. அது ராமசந்திரன் உஷா அவர்கள் எழுதிய மடலாகும். சுட்டியை வெரிஃபை செய்ய மாட்டார்கள் என்ற அசட்டு நம்பிக்கையில் இருந்திருக்கிறார் மேலே உள்ள புருடாவை எழுதியவர். போலி டோண்டுவின் டச் நன்றாகவே தெரிகிறது. இதையெல்லாம் தன் பெயரில் எழுதத் துணியாதவர்கள் அனானி பெயரில் எழுதலாமே.
அன்புடன்,
டோண்டு ராகவன
Wednesday, 19.10.05, 23:36:20
இதனோடு முடியவில்லை 207.44.180.48 புறப்படும் அதே Everyones Internet, Inc. [OrgName: Everyones Internet, Inc. OrgID: EVRY Address: 390 Benmar Address: Suite 200 City: Houston StateProv: TX PostalCode: 77060 Country: US NetRange: 207.44.128.0 - 207.44.255.255 CIDR: 207.44.128.0/17 NetName: EVRY-BLK-11 NetHandle: NET-207-44-128-0-1 Parent: NET-207-0-0-0-0 NetType: Direct Allocation NameServer: NS1.EV1.NET NameServer: NS2.EV1.NET Comment: RegDate: Updated: 2002-05-08 ] இலே இருந்து டோண்டு ராகவனுக்கு எதிராகப் புறப்படும் தூற்றல்கள்.
காசியின் 204 ஆவது பதிவான தமிழ்மணம் தள நடவடிக்கைகள் பற்றி சில அறிவிப்புகள் இலே கும்மோணம் கோவாலு என்ற பெயரிலே 19 ஆவது பின்னூட்டம் ThePlanet.com Internet Services, Inc.இன் சேவையில் 67.19.70.180 இலிருந்து இப்படியாகப் புறப்படுகிறது:
From: கும்மோணம் கோவாலு
காசி,
இந்த டோண்டு எனும் மத வெறியன்
1)பார்ப்பான்களையே ஆதரித்து எழுதுகிறான்.
2)சோவை புகழ்கிறான்.
3)பெரியாரை இகழ்கிறான்.
4)நேதாஜியைப் புகழ்கிறான்.
5)காங்கிரஸ்,
கம்யூனிஸ்டுகளை இகழ்கிறான்.
6)குஸ்பூவைப் பாராட்டுகிறான்.
7)கருணாநிதி,
திருமா, ராமதாஸ் போன்றோரை இகழ்கிறான்.
8)ஜெயலலிதாவை ஆதரிக்கிறான்.
9)எல்லாவற்றுக்கும் மேலாக ஊரில் இருக்கும் பொம்பளைப் புள்ளைகளை எல்லாம்
யாருக்கும் தெரியாமல் மாட்டிக்காம ஊர்மேயச் சொல்கிறான்!(பார்க்க: அவன் பதிவை)
இதை எல்லாம் என்னா ஏதுன்னு கேட்கப் படாதா? அவன் பதிவை தமிழ்மணத்தில் இருந்து
தடுத்து வைத்தால் என்ன?
Friday, 14.10.05, 21:22:44
இந்த அநாமதேயம் யாராகவும் இருக்கட்டுமெனக் கொள்வோம். அதைத் தொடர்ந்து காசியின் பதிலுக்கு 24 ஆவது பதிலாக முதற்கூறிய 207.44.180.48 புறப்படும் அதே Everyones Internet, Inc. இன் 64.246.36.80 இலிருந்து வருகின்றது கும்மோணம் கோவாலு இந்தப்பதில்.
From: கும்மோணம் கோவாலு
//கும்மோணம் வாலு, இதனாலெல்லாம் தடுப்பது சரியானதாகப்
படவில்லை. (அங்கேயே துப்பலாமே, இங்கே துப்பிவிட்டு அங்கே சுட்டுவது எதுக்கு?)//
காசி,
தடுக்காமல் விடுவது உங்கள் விருப்பம் என்றால் அம்முடிவில் குறுக்கிட நான் யார்? ஆனால் ஒரு சட்டம் என பின்பற்ற ஆயத்தமானால் எல்லோருக்கும் பொதுவாகத்தானே அது அமைய வேண்டும்? ஊரில் உள்ள எல்லா பெண்களையும் பாதுகாப்பாக மாற்றானிடம் உடலுறவு
கொள்ளச் சொல்கிறான் அந்தக் கிறுக்கன். என்ன ஏது என்று திருப்பிக் கேட்கும் சிலரிடம்
பதிலாக எதை எதையோ சொல்லி மழுப்புகிறான். முதலில் அவன் வீட்டுப் பெண்களை பாதுகாப்பாக மற்றவர்களிடம் அனுப்பி வைக்கட்டும். அதன்பின் அவன் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறட்டும். ஆலோசனைகளை ஏற்பதா வேண்டாமா என வலைப்பூவர்கள் முடிவு செய்யட்டும். பிகு:- அதென்ன துப்புவது? விளக்குதல் எல்லாம் துப்பலாகப் படுகிறதா உங்களுக்கு?
ஓ.. நீங்களும் அவனுக்கு ஆதரவா? அவாள் வீட்டில் நரசுஸ் காப்பி குடித்ததால் ஏற்பட்ட
அனுதாபமா? நல்லா இருங்கடே...
Saturday, 15.10.05, 02:25:49
இதை விடச் சுவராசியமானது இணையகுசும்பன் அறிக்கைவிட்ட, தம் பெயர்களிலே யாரோ எழுதுகின்றார்களென ஒரு சகோவும் promise-this-is-not-a-spam (original) உம் பின்னூட்டமிட்ட, காசியின் 206 ஆவது ஓர் அறிவிப்பு பதிவிலே வந்திருக்கும் 56, 57, 58 ஆவது பின்னூட்டங்கள் ஒரு சகோவின் பெயரிலே புறப்பட்டிருக்கும் முகவரி: 67.15.136.199
www.arin.net இலே இட்டுப் பார்க்க, எமக்குக் கிடைத்ததேதோ:
Everyones Internet, Inc. EVRY-BLK-15 (NET-67-15-0-0-1) 67.15.0.0 - 67.15.239.255
China News on Freenet EVRY-289 (NET-67-15-136-192-1) 67.15.136.192 - 67.15.136.255
ஒரே இணைய சேவையினை ஒன்றுக்கு மேற்பட்டோர் பயன்படுத்தலாமேயெனச் சொன்னால், நாம் கற்ற நிகழ்தகவு+புள்ளிவிபரவியலை மறந்துவிட்டு கணணி முன் உட்கார பின்னூட்டப் பனம்பழம் விழுந்ததாக ஒத்துக்கொள்கிறோம்; தந்திருப்பவை காசியின் பதிவுகளிலே எல்லோருக்கும் பெறும்வண்ணம் கிடைக்கப் பெற்றுச் சேமித்த ஆதாரங்கள் மட்டுமே. எவரையும் இந்த ஆதாரங்களைச் சவ்வு போலே எல்லைக்கு மேலிழுத்து எதையும் நிரூபிக்க விரும்பவில்லை. ஆனால், போலி டோண்டு என்ற பெயரிலே வந்த பின்னூட்டத்தின் முகவரியும் இணையகுசும்பன் என்ற பெயரிலே வந்த பின்னூட்டத்தின் முகவரியும் ஒன்றாயிருப்பதினைச் சுட்டிக்காட்டக் கடப்பாடுள்ளோம்.
அடுத்ததாக, 198.206.187.100 என்ற முகவரியிலே புறப்பட்டு காசியின் பதிவுகள் 204, 206 & 207 ஆகியவற்றிலே வந்த
பதிவு 204
பின்னூட்டம் 38; இட்டவர் - chinnavan
பின்னூட்டம் 40; இட்டவர் - chinnavan
பின்னூட்டம் 38; இட்டவர் - chinnavan
பதிவு 206
பின்னூட்டம் 55; இட்டவர் - chinnavan
பதிவு 207
பின்னூட்டம் 24; இட்டவர் - chinnavan
பின்னூட்டம் 25; இட்டவர் - Mahesh
பின்னூட்டம் 26; இட்டவர் - மாசி
பின்னூட்டம் 29; இட்டவர் - மகேஷ்
பின்னூட்டம் 31; இட்டவர் - என்ன இழவோ
பின்னூட்டம் 52; இட்டவர் - King KK
பின்னூட்டம் 53; இட்டவர் - This-may-be -a -spam
இவர் புனைபெயரான king kk, 68.67.190.230 இலிருந்தும் [Adelphia Cable Communications ADELPHIA-CABLE-4 (NET-68-64-0-0-1) 68.64.0.0 - 68.71.255.255 Adelphia 68671280-Z7 (NET-68-67-128-0-1) 68.67.128.0 - 68.67.191.255] வருகின்றார். அவரும் பெயர்களை மாற்றிப் போகின்றார்.
பதிவு 200
பின்னூட்டம் 91; இட்டவர் - அப்பாவி
பின்னூட்டம் 92; இட்டவர் - அப்பாவி
பதிவு 206
பின்னூட்டம் 2; இட்டவர் - Ramesh
பின்னூட்டம் 10; இட்டவர் - சிறுசு
பின்னூட்டம் 36; இட்டவர் - அசோக்
பின்னூட்டம் 43; இட்டவர் - maasilan
பதிவு 207
பின்னூட்டம் 35; இட்டவர் - மயிரவன்
பின்னூட்டம் 61; இட்டவர் - பச்சை விளக்குக்கன்
பின்னூட்டம் 60; இட்டவர் - King KK
பின்னூட்டம் 61; இட்டவர் - பச்சை விளக்குக்கன்
இவர்களிட்ட பின்னூட்டங்கள் தூற்றல்களெனச் சொல்லவரவில்லை. ஆக, எம் உறளலின் (உளறலோ?) உச்சத்தில் ஒரு சகோ தன் "நண்பர்களுக்கு" பதிவிலே சுட்டியிருக்கும் பெயரிலி என்றொருவரின் பதிவு குறித்து அவர் காசியின் பதிவு 40, "எங்கெல்லாம் முகமூடி போடலாம்?" இலே முன்னிட்ட கருத்துகளை இவர்களுக்கு முன்னிலைப்படுத்துகிறோம்.
இவர்களிடையே காசியின் 204-207 பதிவுகளிலே ஒரே இணைய முகவரியும் வேறு பெயர்களும் கொண்டு வருகின்றவர்கள், இரண்டு பேர்கள்; இங்கே தேவையில்லை என்பதாலும், அவர்கள் மீது கொண்ட அன்பு கருதியும் விரும்பியவர்கள் ஆட்களைத் தாமே கண்டு பிடிக்கட்டுமென்ற வீம்பினாலும் அவர்களின் இணையமுகவரியினைத் தரவில்லை.
1. மதமும் வேண்டாம் பதிவும் வேண்டாமென்று ஆவணியிலே விதுரனாய் வலைமுறித்துப் போனவர்! : என்னெமோ போங்க = கல்வெட்டு
2. அப்பா சாமி, மீண்டும் சொல்கிறோம்; "சத்தியமாக நாம் அவள் இல்லை இல்லை இல்லை" : இந்திரஜித் = பெரியவன்
தவிர, அடுத்தடுத்த மேசையிலே போய்க் குந்திக்கொள்கிறாரோ அல்லது அடுத்தடுத்த மேசையிலே தொழில்புரிகின்றார்களோ என்றான அதிரைக்காரனும் நல்லடியாரும். டிசேபுரோவும் (84.16.230.161) பின்னூட்டப்போலிகளும் (209.51.138.130) பற்றி இந்தப்பதிவிலே சொல்லப்போவதில்லை.
பிற்குறிப்புகள்
1. இங்கே தரப்பட்டுள்ள இணையமுகவரிகளைக் கிண்டி, தகவல்களை தரவுகளாகத் தரவேண்டிய தேவை எம்மீது திணிக்கப்பட்டதாலே சட்டவொழுங்கின் ஒழுக்குக்குள்ளே தேடலிலே அகப்பட்டதைத் தந்தோம். அப்பால், இணையமுகவரிகள் தரப்பட்ட (எம்மீது தனிப்பட்ட முறையிலான காழ்ப்புணர்வினைக் கொண்டவராக நாம் கருதும்படி தொடர்ந்து செயற்படும்) ஒரு சகோ தவிர்ந்த வேறெந்த இணைய முகமோ முகமூடியோ கொண்ட சகோ மீதும் எமக்கு தனிப்பட்ட முறையிலேயான உளத்தாங்கலில்லை என்பதை மிகவும் தெளிவாக இங்கே தெரிவித்துக்கொள்கிறோம்.
2. மன்னிப்புக்கோரல்: மாண்ட்ரீஸர் என்ற பூர்வஜென்மப்பெயர் கொண்ட சன்னாசிக்கும் ரவி ஸ்ரீனீவாஸுக்கும்; இணையமுகவரியெல்லாம் தேடுவதில்லையென்றுதான் இருந்தோம். தேடாவிட்டால், பெயர்த்தீட்டு நமக்கே வந்துவிடும்போலத் தோன்றியதால், செய்யவேண்டியதாயிற்று
3.நேரத்தினை அநியாயத்துக்குத் தின்ற இந்தப்பதிவும் சில நாட்களிலே நீக்கப்படும். ஒத்தியெடுக்கின்றவர்கள் எடுத்துக்கொள்க. வேண்டின், ஆதாரம் எல்லோருக்கும் காணும்வகையிலே த்ரப்படும்.
4. இப்பதிவு குறித்த வினாக்களுக்கு விடைகள் தரப்படுதல் குறித்து எந்த உறுதிமொழியையும் சட்டத்தேவைக்கப்பாலே தரமுடியாது.
4 comments:
இந்த பதிவிலே எனை குறித்து நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர் என்பது எனக்கு உண்மையிலேயே புரியவில்லை...
இப்பதிவில் என் ஐ.பி. குறிப்பிட்டு என் பெயர் எழுத வேண்டிய அவசியம் என்ன என்பதை தெரியப்படுத்தவும்.
என்னிடம் எதுவும் கேள்வி கேட்கப்படுமாயின் அதனை வெளிப்படையாக கேட்கவும்வும்.
நேரடியாக பதில் சொல்கிறேன். ஐ.பி தேவையில்லை.
கேள்வி எனை குறித்து இல்லையெனில் என் பெயரை நீக்கவும்.
எப்படியிருப்பினும் என்னுடைய ஐ.பி. அட்ரஸை பொதுவில் பயன்படுத்துவதை நான் ஆட்சேபிக்கிறேன். நீக்குவீர்கள் என்று நம்புகிறேன்
ராம்வோச்சர்... மைய-நீரோட்ட மீடியா தவிர்த்து வலைப்பதிவுகளையும் கண்டுகொள்கிறீரா? நான் படிக்கும் ஆங்கில வலைப்பதிவு ஒன்றின் மூலம் இந்தப் பதிவு கண்ணில் பட்டது...
http://nittewa.blogspot.com/
hey ram this is becoming
ram cum ip watch. so what next
anyway i am sure that there will
hundred of posts in future using
ip address to accuse some one
or other of this or that.
too many sherlock holmes
will be after ip addresses
and other evidences to
pierce the viel of
annonymity only to
find that there is no
face behind the veil
but a mask.perhaps pks
and ram watcher cam organise
a training program for
would be sherlock holmes
on catching cyber theifs
and other 'criminals'.
hence forth i think i
will put my ip address also
to lessen the burden of the
sherlock holems in the offing
and the sherlock holmes probing
the cervices, nooks and corners
of the cyberspace. the only problem is when i post from geneva the ip address is indicated and the place associated with that ip address is indicated as brussels or
at times zurich and not always geneva.once i posted from brussels and the ip address was showing some other city.
Post a Comment